CLICK HERE TO PLAY
பல்லவி
ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு Allis well
டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு!
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்,
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடையிலே கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்!
சரணம்-1
எலே வெள்ள சொக்கா கையில் என்ன புக்கா
Educated look-ஆ சீன் போடாதே!
எலே மக்கா மக்கா மக்கடிக்கும் மாக்கா
ஒத்தக் காலு கொக்கா - நீ
மார்க்க கொத்தி நோகாதே!
மூச்ச மூட்டும் பாடல் எல்லாம் சோடா கோலியா - நீ
லோடு மேலே லோடு ஏத்த மூளை லாரியா
மூளையைத்தான் மூட்டைக்கட்டு
Follow your heart-டு beat-டு route-டு
டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை All is well
டாபிக் மாறினால் அவனும் ஜீரோ
ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை All is well
சீட்டுக் கட்டிலே நீதான் ஹீரோ
சரணம்-2
நீயும் கூட ப்ரம்மா
டேபில் டெஸ்க் டரம்மா
மாத்திக் குத்து கும்மா ட்யூன் போடம்மா!!
ஸ்டூடண்டஸ் என்ன யம்மா
செல்லுக்குள்ள சிம்மா
பூட்டி வைக்கலாமா
நாம் எஸ்கேப் ஆகி போவோமா?
பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால்
பாட்டுப் பாடேண்டா
ஒரு டி.எம்.எஸ்ஸா ஜேசுதாஸா
ஆவோம் வாயேண்டா
மூளையைத்தான் மூட்டைகட்டு
Follow your heart-டு beat-டு route-டு
ஹாஸ்டல் ரூமுக்குள் பாம்பும் வந்தால் All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு!
பீரு அடிச்சிதான் தொப்பை போட்டா All is well
நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு!
0 comments:
Post a Comment